சிரிப்பு, நட்பு மற்றும் மகிழ்ச்சியுடன் ஒரு நாளை அனுபவிக்கும் அதே வேளையில், மாணவர்கள் மதிப்புமிக்கவர்களாகவும் நேசத்துக்குரியவர்களாகவும் உணரும் சூழ்நிலையை உருவாக்குவதே எங்கள் நோக்கம். குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சியையும் அற்புதத்தையும் கொண்டாட எங்களுடன் சேருங்கள்!
வாணி விழா
வாணி விழா
திகதி: 2024.10.12
இடம் பெறும் இடம்: பிரதான மண்டபம்
நேரம் : 10.00 மணி
க/பொ/த உயர் தர பரீட்சை 2024
க/பொ/த உயர் தர பரீட்சை 2024
2024 நவம்பர் 25 தொடக்கம் 2024 டிசம்பர்20 வரை நடைபெறும்.
வாழியவே! வாழியவே! வாழ்க எம் கலையகம் வாழயவே! மாண்புடன் விளங்கும் மானிடர் போற்ற மாபேரியதென்ன வித்தியாலயம் வாழ்க!
பற்பல கலைகள் பயின்றிட நாமே பக்தியுடன் இங்கு கூடிடுவோம்! பணிவுடன் ஈசன் பாதம் பணிந்து பாடமதை நாம் பயின்றிடுவோம்!
மலையக மக்கள் மகிழ்ந்திட நாமே மாண்புடன் நாங்கள் விழித்திடுவோம்! வீறுடன் விளங்கும் வித்தியாலயம் தன்னை விக்டோரியா அணைப்போல் உயர்த்திடுவோம் வாழியவே! வாழியவே! வாழ்க எம் கலையகம் வாழியவே!