
வெஸ்லின் மிஷன் என்னும் சபையினால் ஓர் ஆசிரியரையும் 13 மாணவர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1917ஆம் ஆண்டு தொடக்கம் 1922ஆம் ஆண்டு வரை வெஸ்லின் மிஷன் சபையின் கீழ் திரு.லட்சுமணன், திரு.பொன்னையா, திரு.முருகானந்தம், திரு.ஏ.எம்.ஜோசப் போன்றோர்கள் தலைமை ஆசிரியர்களாக பொறுப்பேற்று கடமையாற்றி உள்ளார்கள்.







